புழல் மத்திய சிறையில் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 4,000 க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் 100க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில் சிறைக்குள் கஞ்சா பிடி கட்டுகள் செல்போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட பொருட்களை சிறை காவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக குப்பைகளை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை சிறை காவலர்கள் சோதனை செய்தபோது பீடி உள்ளட்ட பொருட்கள் இருந்தது இதனை அடுத்து சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்