தூய நெஞ்சக் கல்லூரி அருகே சுடுகாடு அமைந்துள்ளது இந்த சுடுகாட்டில் இறந்தவர்கள் உடலை எரிப்பதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மின்சார எனவே மின்சார தகன மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ராஜா கோரிக்கை வைத்தார்.