செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் செய்யப்படாத பணிகளை செய்து முடித்ததாக 69 லட்சம் பணத்தை முறைகேடாக கையாடல் செய்த ஊராட்சி மன்ற தலைவர் சாமுண்டீஸ்வரி, துணைத் தலைவர் ராசாத்தி ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள,