போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 15 ஆவது ஊதிய ஒப்பந்தப்படி 20 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2003க்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின் போது இறந்த தொழிலாளிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். என அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்