நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுக பட்டியில் தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த கரடி அங்குள்ள பைப் லைன்களை சேதப்படுத்தியது இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவு 10:30 மணியிலிருந்து வைரல் ஆகி வருகிறது.