வாணியம்பாடி மாலாங்குரோடு பகுதியில் இன்று இரவு இரும்பு கடையின் மேற்புகூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.