தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் இருந்து ஆயிரப்பேரி வரை பி கே எம் என்று தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது 30ஆம் தேதி சனிக்கிழமை காலை சுமார் 7 40 மணியளவில் அந்த பேருந்து பாட்டை பார்த்து பகுதியை நோக்கி சென்ற பொழுது இந்த நிலையில் பேருந்தில் இருந்து இசக்கியம்மாள் என்ற மூதாட்டி பேருந்தில் இருந்து பேருந்தின் வேகம் காரணமாக சாலையில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார் இந்த சம்பவம் பரபரப்பை