ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த சூரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக மதிவாணன்பணியாற்றி வந்தார்.பணி முடித்துவிட்டு மதிவாணன் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பொழுது எதிர்பாராத விதமாக வேன் மதிவாணன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதனை கண்ட பகுதி மக்கள் தொழிற்சாலைக்கு மதிவானனை தூக்கி சென்று சென்று ஆம்புலன்ஸ் அனுப்ப கேட்டுக் கொண்டனர். ஆனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் தராததால் மதிவாணன் உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடைப்பெற்