தொடர் ஊழலில் சிக்கிவரும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் 3 நாட்களுக்கு முன்பு நத்தர்ஷா தெருவில் அமைக்கப்பட்ட தார் சாலை பிளாஸ்டிக் பேப்பர் போல் சுருண்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. இதை அதிகாரிகள் வேறு காரில் வந்து ஆய்வு செய்தார்களாம். எப்படித்தான் மனசாட்சியோடு இப்படி தார் சாலை அமைக்கிறார்கள், யாரிடம் கூறினாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எங்களது வரி பணத்தை எவ்வாறெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் என்று அப்பகுதி திமுகவினர் எடுத்த வீடியோ வைரல்