தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உயர்மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 12ஆம் தேதி ஆண்டிப்பட்டி டி சுப்புலாபுரம் ராஜகோபாலன் பட்டி பொம்மிநாயக்கன்பட்டி ஏத்த கோவில் ராஜதானி பால கொம்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை என தேனி TNEB SE அறிவித்துள்ளார்