பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தின் போது விஜயகோபாலபுரத்தை சேர்ந்த இந்திராணி என்ற முதியவர் தனக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக காது கேட்கவில்லை என்றும் தனக்கு காதொலிகருவி வேண்டும் என மனு கொடுத்தார், மாவட்ட கலெக்டர் பத்தே நிமிடத்தில் இந்திராணிக்கு காதலிக்கருவிய வழங்கினார் இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திராணி மாவட்ட கலெக்டருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்