ஒசூரில் திமுக, தவெகவிலிருந்து விலகிய 100க்கும் மேற்ப்பட்டோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பாகலூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது ஒசூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் ஒசூர் அடுத்த பெலத்தூர் ஊராட்சியை சேர்ந்