மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் புவனேஸ்வரிக்கு அலைபேசி மூலம் ஒரு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் பகுதியில் விற்பனை நடைபெறுவதாக அவருக்கு கிடைத்த தகவலை அடுத்து புவனேஸ்வரி இதுகுறித்து பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் பழனி வரும் பகுதியில் ஜானகி செல்வி ஆகிய இருவரையும் விசாரணை செய்ததில் அவ