விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோடு பகுதியில் இன்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் களஞ்சியம் அறிமுகம் செய்து வைத்து, கட்சி நிர்வாகிகள் மேடையில் பேசினர். அப்போது, நாம் தமிழர் கட்சி ஒன்றும் சிறிய கட்சி அல்ல, வளர்ந்து வரும் கட்சியாகவும், நாம் தமிழர் கட்சி விளங்கும் என பேசினர்.