தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கடந்த சில தினங்களாக வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மேற்பயிர்களை சேதப்படுத்தும் வருகின்றன இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏராளமான யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வடகரை பகுதிகளுக்குள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்