Download Now Banner

This browser does not support the video element.

திண்டிவனம்: 'தொடரும் சோகம்-விவசாயிகள் அச்சம்' வெள்ளிமேடு பேட்டையில் ஆட்டு பட்டியில் மர்ம விலங்கு கடித்து 20க்கு மேற்பட்ட ஆடுகள் பலி

Tindivanam, Viluppuram | Aug 24, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவருக்கு சொந்தமாக தாதாபுரம் கிராமத்தில் உள்ள ஆட்டு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டினை இன்று காலை 9 மணி அளவில் நடராஜன் ஆட்டு பட்டியில் பார்த்தபோது ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து உள்ளனர் மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம். மர்ம விலங்
Read More News
T & CPrivacy PolicyContact Us