பாதுகாப்பு இல்லாத சவுடு மணல் குவாரி பள்ளத்தில் குளிக்கும் போது சிக்கிய இரண்டு மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்று தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.