விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போராடிய ஊழியர்களின் சம்பளப்பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையின் உள்ளே சென்று தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்