அபிஷேக பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகம் இன்று முதல் கால வரையரற்ற விடுமுறை மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று காலை 11 மணியளவில் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.