கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியான பூவனூர், பள்ளிப்பட்டு, கர்நத்தம், அகரம், கோவிலானூர் உள்ளிட்ட கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி ஆங்காங்கே விநாயகர் வைத்து வழிபட்டு வந்தனர் விநாயகர் சதுர்த்தி முடிந்து ஐந்தாம் நாள் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க மங்கலம்பேட்டை பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர் இந்த விநாயகர் ஊர்வலத்தில் கடலூர் மாவட்ட காவல்து