நாகை மாவட்டம் திருமருகல் வட்டார தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பரிமேலழகன் அறிவுறுத்தலின் பேரிலும், தோட்டக்கலை உதவி இயக்குநர் முகம்மது சாதிக் வழிகாட்டுதலில் பேரிலும் விண்ணப்பங்