தேனி மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் 64 வகையான பயிற்சிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது விருப்பம் உடையவர்கள் நேரில் அல்லது உரிய முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்