வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரில் ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை பள்ளிக்கு தனது தாயுடன் நடந்து சென்ற சிறுமி ஹாலிஷாவை தெரு நாய் துரத்தி துரத்தி கடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார், காயம்பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகள் சேர்த்துள்ளனர் இதனால் தெருநாய்களை பிடித்த அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது,