கிராமப்புற வேலை உறுதி திட்ட அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மனு கொடுத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சமுதாயக்கூடம், சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி தருதல்,