ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது விழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு கோவில் நிர்வாகத்தினருக்கு நன்கொடை வழங்கினார்.