காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம்பி எழிலரசன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கார் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர் மேலும் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்