நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கடந்த ஏழு மாதமாக வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு நா