தேனி அருகே வீரபாண்டி பைபாஸ் சாலையில் எல் எஸ் மில் வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது முகாமில் கை கால்கள் இழந்த ஊனமுற்றவர் களுக்கு அவர்களது அளவிற்கு ஏற்ப அளவீடு செய்யப்பட்டது விரைவில் உரிய நபர்களுக்கு இலவச செயற்கை கை கால்கள் வழங்கப்படும் என அறிவிக்க ஆயிரக்கணக்கான பயனாளிகளு க்கு இலவச கை கால் வழங்கினர்