அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலாடி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா என்று துவக்கி வைத்தார் இந்த முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருவதாகவும் பொது மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தலின்படி பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்