கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ரோலக்ஸ் என அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி, கால்நடைகளுக்கான தீவனங்களைத் தின்று வந்தது.