தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தேனி அருகே வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது வேலை நடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது