திருமூர்த்தி மலை மேல் மலைபகுதியில் மழைப்பொழிவு இருந்தது.. இதனால் இன்று காலை நீர் வரத்து அளவு அதிகரித்து வந்த நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.. தற்போது அடிவாரத்தில் உள்ள தோணி ஆற்றில் நீர் வரத்து அளவு அதிகரித்து அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் பகுதியை சூழ்ந்து செல்கின்றது.. பாதுகாப்பு கருதி திருக்கோயில் நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை... பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணி