திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பார்வையிட்டு மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பை ஊக்குவித்திடும் வகையில் “அன்பு புத்தகப் பெட்டி” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்து பார்வையிட்டு புதிய புத்தகங்களை அன்பு புத்தகப் பெட்டகத்தில் இட்டார்கள்.