கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தங்கமலை என்ற ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்மை குற்றவாளிகளை கண்ட றிய வழக்கை CBCID வசம் மாற்ற கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் குரு மணிக ண்டன் தலைமையில் ஆண்டி பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்