தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 18ம் கால்வாயில் சீரமைக்க வலியுறுத்தி பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது 18ம் கால்வாயில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் பொதுப்பணி துறையினர் மராமத்து பணிகளை செய்யவில்லை என புகார் தெரிவித்தனர்