ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேட்டு நாசம்பாளையம் பகுதியில் வசித்து வந்த பவித்ரா என்ற பெண்ணிடம் நான்கு பவுன் தாலிச் சங்கிலி கடந்த 3ஆம் தேதி அன்று அவரிடமிருந்து பரிதி சென்றனர் இதை தொடர்ந்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர் இதில் இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம