ஆனைமலை பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது தற்பொழுது மழையின் அளவு குறைந்து ஜில்லென்ற காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவிக்கு படையெடுத்து வருகின்றனர் இதனை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்ததால் அருவியில் வரிசையில் காத்திருந்து குளித்து வருகின்றனர் ஒரு சில சுற்றுலா பயணிகள் அருவியில் இருந்து கீழே வரும் பாறைகள் இருந்து வரும் தண்ணீரில்