ஒசூர் அருகே முன் விரோத தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை: சிறுவன் உட்பட மூன்று பேரிடம் போலிசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரகாரம் என்னும் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் எருதுபிடி வீரராக இருந்துள்ளார்.. இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பிற்கும் எருதுவிடும் பண்டிகைகளில் ஏற்ப்பட்ட தகராறு முன்விரோதமாக இருந்துள்ளது..