தேனி மாவட்ட தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வனிதா தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது மாநில நிர்வாகி நாகலட்சுமி துவக்கி வைக்க சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபாண்டி மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் விளக்க உரையாற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோசம் ஆர்ப்பாட்டம் நடந்தது