களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் தனம் கருணாநிதி இவர் கோவையின் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார் வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே மது குடிக்க இருந்து வந்தார் நேற்று இரவு வெளியே சென்ற கருணாநிதி வீடு திரும்பவில்லை இன்று காலை மேக்கரை பாலத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் மூன்றரை ஆழ தண்ணீரில் கருணாநிதி இறந்த பிறந்தார் இதுகுறித்து இன்று மதியம் 12:00 மணி அளவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்