ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைப்பது, கோயில் பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது..