ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இன்று உலகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி செங்கல்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பவானி சட்டமன்ற உறுப்பினர் கே சி கருப்பண்ணன் அவர்கள் சிறப்பித்தார்