விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த 28ஆம் தேதி திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, நகராட்சி ஊழியர் முனியப்பனை திமுக நகரமன்ற உறுப்பினரின் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திண்டிவனம் பேருந்து நிலையம் அருகே இன்று மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்ட