இளையான்குடி பஜார் கண்மாய்கரை வாள் மேல் நடந்த அம்மன் கோவில், சாலையூர்,புதூர் பகுதிகளில் இன்று ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 8 மணி அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் அஇஅதிமுக வேட்பாளர் பனங்குடி A.சேவியர் தாஸை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில், இளையான்குடி நகர செயலாளர் நாகூர் மீரா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.