ஒசூரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரப் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்து இரண்டு குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் காய்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் உசூர் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிறு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது