ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லெவல் பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா மிக விமர்சியாக நடைபெற்றது கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.