திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆலத்துடையான்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த நடராஜின் மகன் சுரேஷ் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மாதவி (30) என்ற மனைவியும், அர்ஜூனா (6) என்ற மகளும் உள்ளனர். மாதவியின் தாய் பாப்பம்மாள் வீடு தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி பகுதியில் உள்ளது நேற்று இரவு சுரேஸ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்