வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கனவாய்புதூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவருக்கு சொந்தமான மரக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.