புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருடன் சேர்ந்து பல நபர்களிடம் அரசு துறைகளில் துணைதாசில்தார் விஏஓ உள்ளிட்ட அரசு வேலைகள் வாங்கி தருவதாக கூறி ஈயம் பாபு மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய தம்பதியினர் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்