ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரிதிவிராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ், பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜூத்சிங் காலோன் அவர்கள் மணிவண்ணன் பிரிதிவிராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்